Sunday, June 13, 2010

உதிரித்துளிகள்

காற்றடிக்கும் திசையில் பயணிக்கும்
மேகங்கள் அல்ல....
மனிதவழ்கை!

கால்களை பார்த்துவைக்க சொல்கிறது
கல்தடுக்கி நான்விழ்த்த
அனுபவங்கள்!

முளைக்காத விதையல்ல
மண்ணோடு மடிவதற்கு
திறமை!


என்னை தாங்கிப்பிடிப்பது
இரண்டுதான் அதையும்
வீட்டுக்குள் நுழையும்முன்
கழட்டிவிடுவேன்
உறவுகள்!




No comments:

Post a Comment